ஆலத்தூரில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா
ஆலத்தூரில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா - சிறப்பு அழைப்பாளராக வாலாஜாபாத் கணேசன் பங்கேற்பு;
Update: 2024-02-25 16:48 GMT
ஆலத்தூரில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா
திருவண்ணாமலை வடக்கு மாவட்ட கழக பொருளாளர் ஆலத்தூர் சுப்பராயன் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில் ஜெயலலிதா அவர்களின் 76 வது பிறந்த நாளையொட்டி ஆலத்தூர் எம் ஜி ஆர் திடலில் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட கழக செயலாளர் தூசி கே மோகன் , கழக அமைப்புச் செயலாளர் வாலாஜாபாத் பா கணேசன் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு பள்ளி மாணவச் செல்வங்களுக்கு நோட்டு பேனா வழங்கி ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கினர்.