K. ஆடுர்: அரசு பள்ளியில் கணிணி வழங்குதல்
K. ஆடுர் கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் கணிணி வழங்கப்பட்டது.;
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி துணை ஒருங்கிணைப்பாளர் இரா. ராகவன், தகவல் தொழில்நுட்பஅணி மா. து. அமைப்பாளர் ஏற்பாட்டில் கடலூர் மாவட்டம் K. ஆடுர் அரசு உயர்நிலை பள்ளியின் ஆசிரிய பெருமக்களின் வேண்டுகோளின்படி கணினியை திமுக ஒன்றிய செயலாளர் சபாநாயகம் தலைமையில் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.