மல்லியகரையில் கபாடி போட்டி

மல்லியகரையில் தமிழன் கபாடி குழு நடத்திய தொடர் கபாடி போட்டியில் பல்வேறு அளிகள் பங்கேற்றனர்.

Update: 2024-01-29 01:29 GMT
கபடி போட்டி
மல்லியகரையில் தமிழன் கபாடி குழு நடத்திய தொடர் கபாடி போட்டி சனிக்கிழமை நடைபெற்றது.போட்டியை சேலம் கிழக்கு மாவட்ட திமுக பொருளாளர் ஆர்.வி. ஸ்ரீராம் தொடங்கிவைத்தார். போட்டியில் முதல் பரிசாக ரூ. 10 ஆயிரம் பணமும் சுழற் கோப்பையும் வழங்கப்பட்டன.போட்டியில் ஆத்தூர் ஒன்றியச் செயலாளர் வெ.செழியன், மல்லியகரை செயலாளர் ஏ.ராஜா, ஒன்றியப் பொருளா ளர் ஈ.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட விளையாட்டு மேம்பாட்டுஅணிதுணை அமைப்பாளர் ஆவின் செல்வமணி, சுற்றுச்சூழல் அணி மாவட்ட துணை அமைப்பாளர் ஆர்.மதியழகன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப் பாளர் அருண் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News