பாஜக இளைஞரணி சார்பில் கபடி போட்டி

நெல்லை மாவட்டம் பாணாங்குளத்தில் பாஜக இளைஞரணி சார்பில் கபடி போட்டி நடைபெற்றது.

Update: 2024-02-25 09:49 GMT

பாஜக இளைஞரணி சார்பில் கபடி போட்டி

நெல்லை மாவட்டம் பாணாங்குளத்தில் பாரதிய ஜனதா கட்சியின் இளைஞர் அணி சார்பில் கபடி போட்டி நேற்று (பிப்.24) இரவு தொடங்கியது. பாரதிய ஜனதா கட்சியின் நெல்லை மாவட்ட தலைவர் தமிழ்செல்வன் கபடி அணி வீரர்களை அறிமுகம் செய்து போட்டிகளைத் துவக்கி வைத்தார். இதில் நெல்லை தொகுதி எம்எல்ஏ நயினார் நாகேந்திரன், இளைஞர் அணி செயலாளர் ஸ்ரீ நயினார் பாலாஜி உள்ளிட்ட பாஜக இளைஞர் அணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News