கலைஞர் நூற்றாண்டு விழா கிரிக்கெட் போட்டி

பாபநாசத்தில் திமுக மாவட்ட சுற்றுச்சூழல் மற்றும் சிறுபான்மையினர் அணி சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தொடர் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.

Update: 2024-06-23 06:42 GMT

கிரிக்கெட் போட்டி 

 தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் திமுக மாவட்ட சுற்றுச்சூழல் மற்றும் சிறுபான்மையினர் அணி இணைந்து கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா முன்னிட்டு தொடர் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது தஞ்சை திமுக வடக்கு மாவட்ட செயலாளர் கல்யாண சுந்தரம் எம்பி தலைமை வைத்தார் நிகழ்ச்சியில் திமுக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி கலந்து கொண்டு தொடர் கிரிக்கெட் போட்டியினை தொடங்கி வைத்து பேசினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் கோவி. அய்யாராசு துரைமுருகன் ஒன்றிய செயலாளர்கள் தியாக சுரேஷ் குமார் தாமரைச்செல்வன் நாசர் நகர செயலாளர் கபிலன் மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் செல்வமுத்துக்குமார் மாவட்ட சிறுபான்மை பிரிவு அமைப்பாளர் அனிபா ஒன்றிய குழு தலைவர் சுமதி கண்ணதாசன் பேரூராட்சி பெருந்தலைவர் பூங்குழலி கபிலன் ஒன்றிய துணைச் செயலாளர் கலியமூர்த்தி மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மணிகண்டன் ஒன்றிய கவுன்சிலர் விஜயன் பேரூராட்சி கவுன்சிலர்கள் சக்திவேல் உதயகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர் கிரிக்கெட் போட்டியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து அணிகள் போட்டியில் கலந்து கொண்டனர்

Tags:    

Similar News