கள்ளக்குறிச்சி : சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்த கமல்ஹாசன்

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.;

Update: 2024-06-24 05:25 GMT
கள்ளக்குறிச்சி : சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்த கமல்ஹாசன்

நலம் விசாரித்த கமல்ஹாசன்

  • whatsapp icon
கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்ததில் 54 பேர் பலியாகி உள்ள நிலையில் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நேற்று நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அப்பொழுது மக்கள் நீதி மையம் நிர்வாகிகள் பல உடன் இருந்தனர்.
Tags:    

Similar News