ஆனந்தம் லயன் சங்கத்தின் சார்பாக காமராஜர் பிறந்தநாள் கொண்டாட்டம்!

ஆனந்தம் லயன் சங்கத்தின் சார்பாக காமராஜர் பிறந்தநாள் கொண்டாடினர்.

Update: 2024-07-16 07:15 GMT

காமராஜர் பிறந்தநாள்

ஆலங்குடி ஆனந்தம் லயன் சங்கத்தின் சார்பாக பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு ஆலங்குடி நேயம் முதியோர் இல்லத்தில் காலை உணவு வழங்கியும் ஆலங்குடி பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தும் பள்ளி குழந்தைகளுக்கு இனிப்பு மற்றும் நோட்புக் பேனா பென்சில் வழங்கியும் கௌரவித்தனர் ஆலங்குடி ஆனந்த லயன் சங்கத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்
Tags:    

Similar News