கஞ்சிரான்குளம்: மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டுமான பணிகளை பார்வையிட்டு ஆய்வு

கஞ்சிரான்குளம்: மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டுமான பணிகளை பார்வையிட்டு ஆய்வு

Update: 2024-06-20 06:24 GMT

ஆய்வு 

உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற திட்டத்தின்கீழ் கடலூர் மாவட்டம், மங்களூர் ஊராட்சி ஒன்றியம், கஞ்சிரான்குளம் ஊராட்சியில் 60,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி மற்றும் உலர்களம் கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண் தம்புராஜ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
Tags:    

Similar News