தமிழச்சி தங்க பாண்டியனை ஆதரித்து கனிமொழி கருணாநிதி வாக்கு சேகரிப்பு ....

தமிழச்சி தங்க பாண்டியனை ஆதரித்து கனிமொழி கருணாநிதி வாக்கு சேகரித்தார்.;

Update: 2024-04-08 07:04 GMT
தமிழச்சி தங்க பாண்டியனை ஆதரித்து கனிமொழி கருணாநிதி வாக்கு சேகரிப்பு ....

வாக்கு சேகரிப்பு

  • whatsapp icon
செங்கல்பட்டு மாவட்டம், சோழிங்கநல்லூர் - கண்ணகி நகரில் இன்று‌ (08.04.2024), தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளரான தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து ஆதரித்துதிமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்குமாறு பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.உடன் சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ் உள்ளிட்ட திமுக கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News