சூர்ய நந்தீஸ்வரர் திருக்கோவிலில் சாமி தரிசனம் செய்த கதிர் ஆனந்த்.
ஆம்பூர் அருகே பொன்முடி சூர்ய நந்தீஸ்வரர் திருக்கோவிலில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் சாமி தரிசனம் செய்தார்.;
Update: 2024-05-16 07:49 GMT
ஆம்பூர் அருகே பொன்முடி சூர்ய நந்தீஸ்வரர் திருக்கோவிலில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் சாமி தரிசனம் செய்தார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே பொன்முடி சூர்ய நந்தீஸ்வரர் திருக்கோவிலில் சாமி தரிசனம் செய்த வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பாட்டூர் பகுதியில் உள்ள மஹா சித்தர் தாத்தா சுவாமிகள் அருளிய பொன்முடி சூர்ய நந்தீஸ்வரர் திருக்கோவிலில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் சாமி தரிசனம் செய்தார்.. இதில் குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமலு விஜியன், மற்றும் மாதனூர் மத்திய ஒன்றிய செயலாளர் சீனிவாசன் மற்றும் திமுகவினர் பலர் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்..