கெங்கவல்லி ஓடை ஆக்கிரமிப்பு அகற்றம்
கெங்கவல்லி அருகே ஓடை என கிராம நிர்வாக அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலத்தை ஆக்கிரமிப்பு செய்திருந்ததை JCB இயந்திரம் முலம் அகற்றம்.;
By : King 24x7 Angel
Update: 2024-02-17 09:59 GMT
கெங்கவல்லி ஓடை ஆக்கிரமிப்பு அகற்றம்
கெங்கவல்லி: சேலம் மாவட்டம் கெங்கவல்லிவட்டம் தெடாவூர் தெற்கு கிராமத்தில் ஓடை என கிராம நிர்வாக அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலத்தில் வையாபுரி, ஆறுமுகம், முருகன் ஆகிய மூவரும் 10 சென்ட் உழவடை செய்தும் ஆக்கிரமிப்பு செய்திருந்ததை நேற்று JCB இயந்திரம் மூலம் கெங்கவல்லி தாசில்தார் வெங்கடேசன் தலைமையில் அகற்றப்பட்டது.