கொல்லிமலை ஒன்றிய திமுக செயல்வீர்கள் கூட்டம்!

Update: 2024-04-01 07:39 GMT

கொல்லிமலை ஒன்றிய திமுக செயல்வீர்கள் கூட்டம் பாராளுமன்ற உறுப்பினர் கே.ஆர்.என் ராஜேஷ்குமார் தலைமையில் நடைப்பெற்றது. இக்கூட்டத்தில் ராஜேஷ்குமார் எம்.பி கலந்து கொண்டு இந்தியா கூட்டணியின் வேட்பாளர் மாதேஸ்வரன் அவர்களை ஆதரித்தும், பாராளுமன்ற தேர்தல் பணிகள் குறித்தும் ஆலோசனை வழங்கினார்.

இக்கூட்டமானது சட்டமன்ற உறுப்பினர் பொன்னுசாமி, ஒன்றிய திமுக செயலாளர் செந்தில்முருகன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

பொதுக்குழு உறுப்பினர் காளியண்ணன், மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் ஆனந்தகுமார், கிளை திமுக செயலாளர்கள், கிளை பிரதிநிதிகள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள், சார்பு அணி நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் உட்பட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News