கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகம் மேம்படுத்தப்படும் - சி.எம்.டி.ஏ

கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகம் ரூ.10 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும் என சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளது.

Update: 2024-06-23 03:50 GMT

 சி.எம்.டி.ஏ அறிவிப்பு  

கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகத்தில் நுழைவு வளைவுகள், உயர்கோபுர மின்விளக்குகள் மற்றும் வர்ணம் பூசுதல் ஆகிய வசதிகள் ரூபாய் 10 கோடி மதிப்பீட்டில் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தால் மேம்படுத்தப்படும் என சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சட்டசபையில் தெரிவித்துள்ளது..
Tags:    

Similar News