மெட்ரோ ரயில் பணிக்கு நிதி ஒதுக்கீடு செய்ய கே.ஆர்.என் ராஜேஸ்குமார் எம்பி வலியுறுத்தல் !

Update: 2024-07-24 10:38 GMT

கே.ஆர்.என் ராஜேஸ்குமார்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

சென்னை மெட்ரோ ரயில் திட்ட இரண்டாம் கட்டப் பணிக்கு ஒன்றிய அரசு நிதியை விரைந்து ஒதுக்கீடு செய்ய பாராளுமன்ற மாநிலங்களவையில் கே.ஆர்.என் ராஜேஸ்குமார் எம்பி வலியுறுத்தியுள்ளார்.

Tags:    

Similar News