கும்பகோணம் மேற்கு ஒன்றிய திமுக பொது உறுப்பினர் கூட்டம்  !!

கும்பகோணம் மேற்கு ஒன்றிய திமுக பொது உறுப்பினர் கூட்டம் நடைபெற்றது.

Update: 2024-05-29 12:02 GMT

திமுக பொது உறுப்பினர் கூட்டம்

கும்பகோணம் மேற்கு ஒன்றிய திமுக பொது உறுப்பினர் கூட்டம்  தஞ்சை வடக்கு மாவட்டம் கும்பகோணம் மேற்கு ஒன்றிய திமுக பொது உறுப்பினர் கூட்டம் நேற்று கும்பகோணம் மேற்கு ஒன்றியம் ஆரியப்படைவீடு ஊராட்சி பெரியார் சமத்துவபுரத்தில் உள்ள சமுதாய அரங்கில் அவைத்தலைவர் USR லோகநாதன்  தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தஞ்சாவூர் மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவரும் கும்பகோணம் மேற்கு ஒன்றிய கழக செயலாளருமான S.K.முத்துசெல்வம்  முன்னிலை வகித்தார்கள் தொடர்ந்து ஒன்றிய கழக துணை செயலாளர் அனிதா செல்வராஜ் பொருளாளர் C.இளங்கோ மாவட்ட பிரதிநிதிகள் R.V.மணிவாசகம் T.N.கரிகாலன் R.அன்பழகன் D.குணாளன் சுவாமிமலை பேரூர் கழக செயலாளர் SmS.பாலசுப்ரமணியன் முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் தங்கவேலு சோழநாடு கூட்டுறவு சங்க துணை தலைவர் R.சூரியமூர்த்தி ஆரியப்படைவீடு ஊராட்சி மன்ற தலைவர் கு.கல்யாணம் பகுதி கழக செயலாளர்கள் N.சசிகுமார் க.வைக்கம் T.கோவிந்தராஜ் பேரூராட்சி நிர்வாகிகள், ஒன்றிய கிளை கழக செயலாளர்கள், பிரதிநிதிகள், நிர்வாகிகள், பேரூர் வார்டு கழக செயலாளர்கள், பிரதிநிதிகள், நிர்வாகிகள், ஒன்றிய கழக சார்பணி நிர்வாகிகள், பேரூர் கழக சார்பணி நிர்வாகிகள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் BLA-2 நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டு .இக்கூட்டத்தில் ஜூன் 3 முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் பிறந்த நாள் விழா,வருகின்ற 9/06/2024 இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் அண்ணன் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் வருகை, நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை குறித்தும் ஆலோசிககப்பட்டது.  நன்றியுரை துரை ரவீந்தர் வழங்கினார்கள்.
Tags:    

Similar News