திண்டுக்கல் அருகே நள்ளிரவில் வீடு புகுந்து தாக்குதல்
திண்டுக்கல் அருகே குடும்ப தகராறு காரணமாக நள்ளிரவு வீடு புகுந்து தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.;
By : King 24X7 News (B)
Update: 2024-04-28 11:51 GMT
தாக்குதலில் காயமடைந்த தம்பதி
திண்டுக்கல் அருகே குடும்ப தகராறு காரணமாக நள்ளிரவு வீடு புகுந்து தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே குடும்பத் தகராறில் நள்ளிரவில் வீடு புகுந்து நான்கு பேருக்கு சரமாரியாக அரிவாள் வெட்டு விழுந்தது.
பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர்.தப்பி ஓடியவர்களை போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.