ராதாபுரத்தில் படிப்பகத்திற்கு அடிக்கல் நாட்டு
ராதாபுரம் பகுதியில் இளைஞர்கள் நடத்தும் இலவச படிப்பக கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.;
Update: 2024-01-30 01:47 GMT
அடிக்கல் நாட்டு விழா
திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரத்தை சேர்ந்த இளைஞர்கள் ஒன்றிணைந்து 13 ஆண்டுகளாக கட்டணமில்லா இலவச படிப்பகம் நடத்தி வருகின்றனர்.இந்த படிப்பகத்திற்கு நிரந்தர கட்டிடம் கட்டுவதற்கு இளைஞர்கள் முடிவு செய்தனர். இதனை தொடர்ந்து இன்று காலை கட்டிட பணிக்கான அடிக்கல் நாட்டு விழா ராதாபுரம் ஜோ சிட்டியில் நடைபெற்றது இதில் சமூக ஆர்வலர் ரஹ்மான் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.