விவசாய அரங்கம் கட்ட அடிக்கல் நாட்டல்
ஆலங்குடியில் ரூ.24 லட்சம் மதிப்பீட்டில், விவசாய அரங்கம் கட்டுவதற்கான பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது.;
Update: 2024-03-14 07:17 GMT
ஆலங்குடியில் ரூ.24 லட்சம் மதிப்பீட்டில், விவசாய அரங்கம் கட்டுவதற்கான பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு, பல்நோக்கு சேவை மையத் திட்டத்தின்கீழ், ரூ.24 இலட்சம் மதிப்பீட்டில், விவசாய அரங்கம் கட்டுவதற்கான பணியினை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் அடிக்கல்நாட்டி துவக்கி வைத்தார்.