அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்றவர் கைது
சங்ககிரி: தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்றவர் கைது...;
Update: 2024-07-15 06:24 GMT
கைது
சேலம் மாவட்டம் சங்ககிரி வட்டத்திற்குட்பட்ட வட்ராம்பாளையம் கவுண்டர் தெரு பகுதியை சேர்ந்தவர் அருணாச்சலம் மகன் மணி (46) இவர் அரசு தடை செய்யப்பட்ட கேரளா லாட்டரி சீட்டு விற்பனை செய்வதாக தேவூர் போலீசார்க்கு தகவல் கிடைத்தது இதன்பேரில் தேவூர் போலீசார் லாட்டரி சீட்டு விற்பனை செய்த மணியை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.