பாபநாசம் அணையில் குறைந்த நீர்வரத்து
பாபநாசம் அணையில் நீர்வரத்து குறைந்தது.
Update: 2024-02-02 06:59 GMT
நெல்லை மாவட்டத்தின் பிரதான அணையாக பாபநாசம் அணை உள்ளது. இந்த அணையில் நேற்றை விட இன்று நீர்வரத்து சற்று குறைந்துள்ளது. அந்த வகையில் நேற்று 01/02/24 காலை நிலவரப்படி 273.243 கன அடி தண்ணீர் நீர்வரத்து வந்த நிலையில் இன்று 02/02/24 காலை நிலவரப்படி 248.843 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. 804.75 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.