மகா சிவராத்திரி விழா கொண்டாட்டம்

கீழ்வேளூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடந்தன.

Update: 2024-03-11 09:34 GMT

 கீழ்வேளூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடந்தன.

நாகை மாவட்டம் கீழ்வேளூர் அங்காள பரமேஸ்வரி ஆலயத்தில் சிவராத்திரி விழா கடந்த 8ம் தேதி தொடங்கிநடைபெற்று வருகிறது மகா சிவராத்திரி அன்று அங்காளம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்ய வைக்கப்பட்டு பின்னர் ரிஷப வாகனத்தில் அங்காளம்மன் வீதி உலா காட்சி நடைபெற்றதுஅது தொடர்ந்து கீழ்வேளூர் அச்சலிங்க சுவாமி கோவிலில் இருந்து பால்குடம் ஊர்வலம் நடைபெற்று அம்மனுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது அதை தொடர்ந்து நேற்று இரவு காளி உள்ளிட்ட பல்வேறு வேடம் அணிந்தவர்கள் இரவு நடன நிகழ்ச்சி நடைபெற்றது
Tags:    

Similar News