கள்ளக்குறிச்சி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி

கள்ளக்குறிச்சி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி

Update: 2024-06-14 06:11 GMT
கள்ளக்குறிச்சி துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணி காரணமாக காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை கள்ளக்குறிச்சி, ஏமப்பேர், நீலமங்களம், கருணாபுரம், எம்.ஆர்.என்., நகர், சடையம்பட்டு, மட்டிகைக்குறிச்சி, சோமண்டார்குடி, நத்தமேடு, பொன்பரப்பட்டு, க.அலம்பலம், புதுமோகூர், கச்சிராயபாளையம், அக்கராயபாளையம், நல்லாத்துார், வன்னஞ்சூர், சிறுவங்கூர், ரோடுமாமாந்துார், ஹாஜியாநகர், குடிகாடு பகுதியில் மின்வினியோகம் இருக்காது என அறிவிப்பு
Tags:    

Similar News