மல்லசமுத்திரம் கோட்டைமேடு அரசுப் பள்ளி ஆண்டுவிழா
மல்லசமுத்திரம் கோட்டைமேடு அரசுப் பள்ளி ஆண்டுவிழா;
By : King 24x7 Website
Update: 2024-02-25 04:16 GMT
மல்லசமுத்திரம் கோட்டைமேடு அரசுப் பள்ளி ஆண்டுவிழா
மல்லசமுத்திரம் கோட்டைமேடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நேற்றுமுன்தினம் நடந்த 21ம்ஆண்டு பள்ளி ஆண்டுவிழாவிற்கு வட்டாரக்கல்வி அலுவலர் சக்திவேல் தலைமை வகித்தார். வட்டாரக்கல்வி அலுவலர் கோபாலகிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார். வட்டார மேற்பார்வையாளர் சுரேஷ் சிறப்புரையாற்றினார். தலைமை ஆசிரியை சந்திரா ஆண்டறிக்கை வாசித்தார். உதவி ஆசிரியர் ரவி வரவேற்புரையாற்றினார். இதில், அலங்கறிக்கப்பட்ட பிரம்மாண்ட மேடையில் மாணவர்களின் ஆடல், பாடல், திருக்குறள ஒப்புவித்தல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.