கஞ்சா விற்பனை செய்த நபர் கைது

திருத்துறைப்பூண்டி அருகே கஞ்சா விற்பனை செய்த நபரை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2024-06-16 13:48 GMT

கஞ்சா விற்பனை

திருத்துறைப்பூண்டி ஆட்டூர் ரோடு அருகில் கஞ்சா விற்பனை செய்த திருத்துறைப்பூண்டி காமராஜர் தெருவை சேர்ந்த செல்வகுமார் என்பவரின் மகன் சபரி ராஜா என்பவரை போலீசார் கைது செய்தனர் . அவர் விற்பனைக்காக வைத்திருந்த சுமார் 100 கிராம் கஞ்சாவினை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News