மாணிக்கம் தாகூர் வீடியோ வெளியீடு
பிரதமர் மோடிக்கு ஜூன் நான்காம் தேதி இந்திய மக்கள் ஓய்வழிப்பார்கள் என காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மாணிக்கம் தாகூர் வீடியோ வெளியிட்டுள்ளார்.
Update: 2024-04-22 15:39 GMT
பிரதமர் மோடிக்கு ஜூன் நான்காம் தேதி இந்திய மக்கள் ஓய்வழிப்பார்கள் காங்கிரஸ் கட்சி வேட்பாளரும் மாணிக்கம் தாகூர் வீடியோ வெளியீடு நேற்று ராஜஸ்தானில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதற்கு கண்டித்து மாணிக்கம் தாகூர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் அந்த வீடியோவில் மதவன்மத்தை பரப்புவதற்காக பிரதமர் நரேந்திர மோடி ஆர்எஸ்எஸ் தத்துவங்களை எடுத்துச் சொல்வது மனவேதனை அளிப்பதாகவும் 73 வயதாகும் நரேந்திர மோடிக்கு ஓய்வு எடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதாகவும் ஜூன் நான்காம் தேதி இந்திய மக்கள் மோடிக்கு ஓய்வழிப்பார்கள் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் வேலையின்மை விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்சனை குறைய இந்தியாவிற்கு ஒரு இளைய பிரதமர் தேவை என மோடியின் பேச்சு கண்டித்து மாணிக்கம் தாகூர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.