நிவாரணத்தை எதிர்நோக்கி உள்ள மானூர் விவசாயிகள்

நெல்லை மாவட்டம் கானார்பட்டி, பிள்ளையார்குளம் பகுதிகளில் ஜனவரி 5ல் பெய்த கனமழையால் விவசாயிகள் மிகப்பெரிய இழப்பை சந்தித்து நிவாரணத்தை எதிர்நோக்கி உள்ளனர்.

Update: 2024-02-03 01:11 GMT

நெல்லை மாவட்டம் கானார்பட்டி, பிள்ளையார்குளம் பகுதிகளில் ஜனவரி 5ல் பெய்த கனமழையால் விவசாயிகள் மிகப்பெரிய இழப்பை சந்தித்து நிவாரணத்தை எதிர்நோக்கி உள்ளனர்.

நெல்லை மாவட்டம் மானூர் வட்டத்துக்குட்பட்ட கானார்பட்டி, பிள்ளையார்குளம் சுற்றுவட்டாரங்களில் நெல், உளுந்து, மக்காச்சோளம் உள்ளிட்டவற்றை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர்.இந்த நெல்பயிர்கள் 80 நாள்களை எட்டியிருந்த நிலையில்‌ கடந்த ஜனவரி 5ஆம் தேதி மானூர் சுற்று வட்டாரங்களில் பெய்த கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் விவசாயிகள் மிகப்பெரிய இழப்பை சந்தித்து நிவாரணத்தை எதிர்நோக்கி உள்ளனர்.
Tags:    

Similar News