நெல்லையில் மாட்டிக் கொண்ட மேப் வாகனம்
நெல்லையில் மாட்டிக் கொண்ட மேப் வாகனம்;
Update: 2024-07-05 05:20 GMT
மேப் வாகனம்
ஆப்பிள் நிறுவனம் தனது மேப்பை அப்டேட் செய்து கொள்ள கார் மூலம் 360 டிகிரி கேமரா கொண்டு அளவீடு செய்து வருகிறது. இந்த வாகனம் நெல்லை மாநகர பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக தனது பணியை மேற்கொண்டு வருகின்றது. இந்த நிலையில் இன்று (ஜூலை 4) நடைபெற்ற பணியின் பொழுது கேடிசி நகர் மேம்பாலம் கீழே கார் சென்ற பொழுது கேமரா மாட்டிக் கொண்டு சிக்கி தவித்தது. பின்னர் கார் மீட்கப்பட்டு பணி தொடங்கியது.