மருதுபாண்டியர் குரு பூஜை விழா
மருதுபாண்டியர் குரு பூஜை விழா சிறப்பாக நடைபெற்றது.;
By : King 24x7 Website
Update: 2023-10-27 16:13 GMT
மருது பாண்டியர்கள் குருபூஜை
திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே உள்ள அலுவலகத்தில் மருதுபாண்டியர் குரு பூஜை விழா கொண்டாடப்பட்டது திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே உள்ள முக்குலத்து தேவர் சமுதாய நலச் சங்க அலுவலகத்தில் மருதுபாண்டியர் குரு பூஜை விழா சிறப்பாக நடைபெற்றது. இதில் மாவட்ட தலைவர் அழகர்சாமி,செயலாளர் அழகர்,நகர செயலாளர் ஜெயக்குமார்,துணைச் செயலாளர் கண்ணன் மற்றும் நிர்வாகிகள் சந்திரசேகரன்,செந்தில்குமார்,முருகபாண்டி,அலுவலக காப்பாளர் செந்தில் குமார்,வீரமங்கை வேலுநாச்சியார் சேனை மாவட்டச் செயலாளர் டாக்டர் ஜெயவனிதாமணி,கோமதி லட்சுமி,ராமமூர்த்தி, ராஜேந்திரன்,சிவசாமி, செய்தி தொடர்பாளர் பாலமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.