கோட்டை மாரியம்மன் கோயிலில் மாசி திருவிழா துவக்கம்

திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் மாசி திருவிழா இன்று பூத்தமலர் பூ அலங்கார மண்டகபடியுடன் தொடங்குகிறது.;

Update: 2024-02-08 08:43 GMT

கோட்டை மாரியம்மன் கோவில் 

திண்டுக்கல் நகரின் அடையாளமாக விளங்கும் கோட்டை மாரியம்மன் கோயில் திருவிழா இன்று பூத்தமலர் பூ அலங்கார மண்டகபடியுடன் தொடங்குகிறது. பிப்.9ஆம் தேதி பூச்சொரிதல், பிப்.13ஆம் தேதி கொடியேற்றம், பிப்.23ஆம் தேதி பூக்குழி, பிப்.24ஆம் தேதி தசாவதாரம், பிப்.26ஆம் தேதி ஊஞ்சல் உற்சவம், 27ஆம் தேதி தெப்பம், திருவிழா நடைபெறுகிறது.
Tags:    

Similar News