அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் மாசி மாத பௌர்ணமி காணிக்கை அமோகம்!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை ரூபாய் 2,43,63,544, தங்கம் 165 கி., வெள்ளி 1.060 கிலோ கி., வந்துள்ளது

Update: 2024-03-06 05:00 GMT

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை ரூபாய் 2,43,63,544, தங்கம் 165 கி., வெள்ளி 1.060 கிலோ கி., வந்துள்ளது

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் மாசி மாத பௌர்ணமி பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை ரூபாய் 2,43,63,544/ தங்கம் 165 கிராம், வெள்ளி 1.060 கிலோ கிராம் வருவாய் வந்துள்ளது என திருக்கோவில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது
Tags:    

Similar News