லயன் சங்க புதிய நிர்வாகிகளுக்கு மேயர் வாழ்த்து

நெல்லையில் லயன் சங்கதிற்கு தேர்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளுக்கு மாநகராட்சி மேயர் சரவணன் வாழ்த்து தெரிவித்தார்.

Update: 2024-05-27 11:27 GMT

நெல்லையில் லயன் சங்கதிற்கு தேர்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளுக்கு மாநகராட்சி மேயர் சரவணன் வாழ்த்து தெரிவித்தார்.


நெல்லை சந்திப்பு தனியார் ஹோட்டலில் இன்று (மே 27) லயன் சங்கத்தின் அரிமா நண்பர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் லயன் ஆளுநராக லயன் அய்யாதுரை, இரண்டாம் நிலை ஆளுநராக லயன் வெற்றிச்செல்வம் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தேர்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளுக்கு மாநகராட்சி மேயர் சரவணன் வாழ்த்து தெரிவித்தார்.
Tags:    

Similar News