டவுனில் கழிவு நீர் உடை பணியை ஆய்வு மேற்கொண்ட மேயர்
மாநகராட்சி மேயர் சரவணன் ஆய்வு.;
Update: 2024-06-14 05:14 GMT
ஆய்வு
திருநெல்வேலி மாநகராட்சி டவுன் சுவாமி சன்னதி ரோட்டின் சொக்கப்பனை பகுதியில் மேயர் சரவணன் இன்று (ஜூன் 13) கழிவுநீரோடை அமைக்கும் பணியினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது உதவி ஆணையாளர் தங்கபாண்டியன், உதவி பொறியாளர் லெனின் உள்ளிட்ட மாநகராட்சி அதிகாரிகள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.