பிள்ளாநல்லூர் பேரூராட்சியில் மாற்றுத் திறனாளிக்கு மருத்துவப் படுக்கை மற்றும் நிதி

பிள்ளாநல்லூர் பேரூராட்சியில் மாற்றுத் திறனாளிக்கு மருத்துவப் படுக்கை மற்றும் நிதி

Update: 2024-03-09 12:43 GMT

பிள்ளாநல்லூர் பேரூராட்சியில் மாற்றுத் திறனாளிக்கு மருத்துவப் படுக்கை மற்றும் நிதி

நாமக்கல் மாவட்ட கழக செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான, கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் ஆலோசனையின் படி, பிள்ளாநல்லூர் பேரூராட்சியில், பேரூர் கழக செயலாளரும், பேரூராட்சி மன்ற தலைவருமான அ.சுப்ரமணியம் தலைமையில் வனத்துறை அமைச்சர் டாக்டர் மா.மதிவேந்தன், மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் ச.உமா ஆகியோர் மாற்றுத் திறனாளி ஒருவருக்கு, மருத்துவப் படுக்கை மற்றும் நிதி வழங்கி சிறப்பித்தனர். இந்நிகழ்வில் செயல் அலுவலர் மகேஷ்வரி, துணை தலைவர் காவேரியம்மாள் பழனிவேல், மாவட்ட வழக்கறிஞரணி துணை அமைப்பாளர் கண்ணன், பேரூர் இளைஞரணி அமைப்பாளர் சுரேஷ், வார்டு செயலாளர் பாஸ்கரன், ஜனார்தனம், கிருஷ்ணமூர்த்தி, சரவணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.



Tags:    

Similar News