எஸ்டிபிஐ கட்சி சார்பில் மருத்துவ முகாம்

திருநெவேலியில், எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் நடைபெற்ற மருத்துவ முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2024-01-29 01:36 GMT

மருத்துவ முகாம்

எஸ்டிபிஐ கட்சியின் மேலப்பாளையம் வடக்கு பகுதி மற்றும் பாரதி ஹோமியோபதி கிளினிக் இணைந்து நடத்திய இலவச பொது நல மருத்துவ முகாம் மேலப்பாளையம் நூருல் தர்ஹா வளாகத்தில்  28/01/24 நடைபெற்றது. இந்த மருத்துவ முகாமை எஸ்டிபிஜ கட்சியின் நெல்லை மாநகர மாவட்ட தலைவர் சாகுல் ஹமீது உஸ்மானி துவங்கி வைத்தார். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
Tags:    

Similar News