மேலப்பாளையத்தில் தமுமுக சார்பில் மருத்துவ முகாம்

திருநெல்வேலி மாவட்டம், மேலப்பாளையம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் இலவச பொது மருத்துவ முகாம் நடைப்பெற்றது.

Update: 2024-05-12 07:19 GMT

மருத்துவ முகாம்

திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் அம்பிகாபுரம் ஆரம்பப் பள்ளியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் இலவச பொது மருத்துவ முகாம் இன்று (மே 12) நடைபெற்றது. இந்த முகாமை தமுமுக மாவட்ட தலைவர் ரசூல் மைதீன் துவங்கி வைத்தார். இதில் அனைத்து நோய்கள் மற்றும் நாள்பட்ட நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
Tags:    

Similar News