எஸ்டிபிஐ கட்சியின் மேலப்பாளையம் பகுதி கூட்டம்

மேலப்பாளையத்தில் எஸ்டிபிஐ கட்சியின் மேலப்பாளையம் பகுதி கூட்டம் நடைபெற்றது.

Update: 2024-05-06 09:55 GMT

எஸ்டிபிஐ கட்சி ஆலோசனை கூட்டம் 

எஸ்டிபிஐ கட்சியின் மேலப்பாளையம் பகுதி கூட்டம் மாவட்ட பொதுச்செயலாளர் கனி தலைமையில் இன்று ( மே 6) நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் மேலப்பாளையம் மண்டலம் முழுவதும் பரவலாக நிகழும் தொடர் மின்வெட்டை போர்க்கால அடிப்படையில் சரி செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் எஸ்டிபிஐ கட்சியின் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News