மேட்டூர் அணை நிலவரம்
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 42.15 அடியாக உள்ளது.
Update: 2024-06-18 04:58 GMT
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 103 கன அடியிலிருந்து 114 கன அடியாக அதிகரித்துள்ளது. நீர்மட்டம் 42.15 அடி. நீர் இருப்பு 13.22 டி.எம்.சி. குடிநீர் தேவைக்காக அனணயிலிருந்து வினாடிக்கு 1,500 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.