மேட்டூர் அணை நீர்மட்டம்

மேட்டூர் அணை நீர்மட்டம்

Update: 2024-06-24 06:20 GMT

 நீர்மட்டம்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 140 கன அடியிலிருந்து 147 கன அடியாக அதிகரித்துள்ளது. நீர்மட்டம் 40.77 அடி. நீர் இருப்பு 12.49 டி.எம்.சி. குடிநீர் தேவைக்காக அணையிலிருந்து வினாடிக்கு 1,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
Tags:    

Similar News