மேட்டூரில் அதிமுக சார்பில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா.

சேலம் மாவட்டம், மேட்டூரில் அதிமுக சார்பில் எம்ஜிஆர் 107-வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம் நடைபெற்றது.

Update: 2024-01-17 16:02 GMT
முன்னாள் முதல்வருக்கு மரியாதை

மேட்டூரில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், 107-வது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. அ.தி.மு.க, நிறுவனரும் ,தமிழக முன்னாள் முதல்வருமான, புரட்சித்தலைவர் , டாக்டர் எம்ஜிஆர், அவர்களின் 107-வது பிறந்த நாளை முன்னிட்டு மேட்டூர் அருகே உள்ள சின்ன பார்க்கில் அலங்கரிக்கப்பட்ட எம்.ஜி.ஆர், திருவுருவப் படத்திற்கு அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் என். சந்திரசேகரன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் அதிமுக கொடியினை ஏற்றி வைத்து பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.

Tags:    

Similar News