தென்னையில் நோய் தாக்குதல் குறித்து அமைச்சர் கள ஆய்வு
திருப்பூர் மாவட்டம்,காங்கேயத்தில் வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் தென்னையில் நோய் தாக்குதல் குறித்து அமைச்சர் கள ஆய்வு மேற்கொண்டார்.
Update: 2024-02-17 11:15 GMT
திருப்பூர் மாவட்டம், காங்கேயத்தில் வேளாண்மை உழவர் நலத்துறையின் சார்பில் தென்னையில் நோய் தாக்குதல், பூச்சிக் கட்டுப்பாடு, உர மேலாண்மை குறித்து தமிழ் வளர்ச்சி மற்றும் செயல் துறை அமைச்சர் மு . பெ. சாமிநாதன் வயல் மட்ட கள ஆய்வு மேற்கொண்டார். உடன் திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கிறிஸ்துராஜ், வேளாண்மை இணை இயக்குனர் மாரியப்பன், திருப்பூர் மாநகராட்சி 4-வது மண்டல தலைவர் இல. பத்மநாபன் ஆகியோர் உள்ளனர்.