படத்திறப்பு விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் கணேசன்
நெய்வேலியில் நடைபெற்ற படத்திறப்பு விழாவில் அமைச்சர் கணேசன் பங்கேற்றார்.;
Update: 2024-05-23 09:57 GMT
படத்திறப்பு விழாவில் கலந்து கொண்ட அமைச்சர்
கடலூர், நெய்வேலி நகர திராவிட முன்னேற்றக் கழக செயலாளர் V. குருநாதன் தந்தை கோபால் என்கிற வீரபத்திரன் படத்திறப்பு நிகழ்வில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் மற்றும் திட்டக்குடி சட்டமன்ற உறுப்பினர் கணேசன் கலந்து கொண்டு படத்தினை திறந்து வைத்து புகழஞ்சலி செலுத்தினார். உடன் நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா. இராசேந்திரன் எம்எல்ஏ உள்ளார்.