அமைச்சர் கணேசன் - திருமாவளவன் எம்பி சந்திப்பு

அமைச்சர் கணேசனை விசிக தலைவர் திருமாவளவன் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

Update: 2024-06-09 07:57 GMT

அமைச்சர் கணேசன் - திருமாவளவன் எம்பி

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் மற்றும் திட்டக்குடி சட்டமன்ற உறுப்பினர் கணேசனை சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் ஆகியோர் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.
Tags:    

Similar News