அமைச்சர் கணேசன் வாக்கு சேகரிப்பு

கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விஷ்ணு பிரசாத்தை ஆதரித்து அமைச்சர் கணேசன் வாக்கு சேகரிப்பு.

Update: 2024-04-16 02:07 GMT

வாக்கு சேகரிப்பு


கடலூர் மாவட்டம் திட்டக்குடி சட்டமன்றத் தொகுதி மங்களூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விஷ்ணு பிரசாத்தை ஆதரித்து தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கணேசன் பிரச்சாரம் செய்தார். உடன் இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News