பாக முகவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் மஸ்தான்

விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலையொட்டி நடந்த திமுக கூட்டணி பாக முகவர்கள் ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டார்.

Update: 2024-07-03 03:53 GMT
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட,செ. புதூர் ஊராட்சியில், இடைத்தேர்தல் நடைபெற உள்ளதை ஒட்டி நேற்று இன்று தமிழக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் மஸ்தான் தலைமையில் திமுக மற்றும் கூட்டணி கட்சியை சேர்ந்த பாக முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக ஒன்றிய செயலாளர்,நகர செயலாளர் ஒன்றிய குழு உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
Tags:    

Similar News