மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட துாத்துக்குடி மாவட்ட பகுதிகளுக்கு நிவாரண பொருட்களை அனுப்பி வைத்தார் அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம்

Update: 2023-12-20 11:53 GMT

அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம்

தர்மபுரி மாவட்டம், 20/12/2023. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட துாத்துக்குடி மாவட்ட பகுதிகளுக்கு அனுப்புவதற்காக வெள்ள நிவாரணப் பொருட்களை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், மாவட்ட ஆட்சித் தலைவர் கி.சாந்தி, வழங்கினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தடங்கம் பெ.சுப்பிரமணி, முன்னாள் அமைச்சர் முனைவர்.பெ.பழனியப்பன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மனோகரன் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளனர்.
Tags:    

Similar News