அமைச்சர் பெரியகருப்பன் பிறந்தநாள் கொண்டாட்டம்
மாற்றுத்திறனாளிகள் இல்லத்தில் உணவுகள் வழங்கி அமைச்சர் பிறந்தநாளை கொண்டாடிய திமுகவினர்;
By : King 24x7 Website
Update: 2023-12-31 04:21 GMT
மாற்றுத்திறனாளிகள் இல்லத்தில் உணவுகள் வழங்கி அமைச்சர் பிறந்தநாளை கொண்டாடிய திமுகவினர்
சிவகங்கை தாய் இல்லத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன் பிறந்தநாளை முன்னிட்டு தெற்கு ஒன்றியம் சார்பில், தெற்கு ஒன்றிய செயலாளர் ஜெயராமன் தலைமையில் தவழும் மாற்றுத்திறனாளிகளுக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டது. இதில்ஸஇளைஞரணி அமைப்பாளர் தங்கசெல்வம், ஆதிதிராவிடர் நலக்குழு மாவட்ட அமைப்பாளர் சிங்கமுத்து, ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் ராம்குமார், மாவட்ட பிரதிநிதி மனோகர், தொண்டரணி அமைப்பாளர் முத்துக்குமார், இளைஞரணி துணை அமைப்பாளர் அழகு சுந்தரம், கழக முன்னோடி பொன்னமாபலம், அரங்காவலர் மூக்குத்திபாலா மற்றும் நிர்வாகிகள் சேவுக பெருமாள், மருதுபாண்டியன், டாமின் குமார், சமத்துவபுரம் சங்கையா, தர்மர், சங்கர், உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்