இஸ்லாமியரிடம் வாக்கு சேகரித்து அமைச்சர் சிவசங்கர்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் ஒட்டி தீவிர வாக்கு சேகரிப்பு

Update: 2024-07-06 05:44 GMT

வாக்கு சேகரிப்பு

விக்கிரவாண்டி வொயிட் மஸ்ஜித் பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை தொழுகை முடித்து வந்த இஸ்லாமியா்களிடம், போக்குவரத்துத் துறை அமைச்சா் எஸ்.எஸ். சிவசங்கா், வேட்பாளா் அன்னியூா் சிவா உள்ளிட்டோா் வாக்கு சேகரித்தனா். தொடா்ந்து குத்தாம்பூண்டியில் வீடு,வீடாகச் சென்று அமைச்சா் வாக்கு சேகரித்தாா்.பிரசாரத்தில் பெரம்பலூா் மாவட்டப் பொறுப்பாளா் ஜெகதீசன் மற்றும் நிா்வாகிகள் பங்கேற்றனா்.
Tags:    

Similar News