தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்டங்களை அமைச்சர் தங்கம் தென்னரசு வழங்கல்

தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்டங்களை அமைச்சர் தங்கம் தென்னரசு வழங்கினார்.

Update: 2024-06-03 17:02 GMT

நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர்

 தமிழகம் முழுவதும் டாக்டர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழாவும் 101 வது பிறந்த நாளை கொண்டாடப்பட்டு வருகிறது இதன் ஒரு பகுதியாக விருதுநகர் வடக்கு மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் போஸ் ஏற்பாட்டில் மல்லாங்கினர்.

பேரூராட்சியில் பணியாற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு அரிசி காய்கறிகள் வேஷ்டி சேலை ஆகிய நலத்திட்ட உதவிகளை நிதி மற்றும் மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வழங்கினார் இந்த நிகழ்ச்சியில்,

வர்த்தக அணி மாவட்ட தலைவர் இன்பம் வர்த்தக அணி துணை அமைப்பாளர்கள் சதீஷ் சுந்தர் ரங்கராஜ் மாநகர துணை அமைப்பாளர் வேல்முருகன் சின்ராசு ஏசலி ரமேஷ் உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

Tags:    

Similar News