நீலகிரி இளம் வீராங்கனைக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து
By : King 24X7 News (B)
Update: 2023-11-06 11:09 GMT
இந்துஜா
சீனாவின் ஹாங்சூ நகரில் அண்மையில் நடைபெற்ற AsianParaGames2022-ல் தமிழ்நாட்டின் நீலகிரியைச் சேர்ந்த சகோதரி இந்துஜா Sports Therapist ஆக இந்திய வீரர்களுக்கு பயிற்சி அளித்திருக்கிறார். இந்தப் போட்டியில், இந்தியா 111 பதக்கங்களை வெல்ல சகோதரி இந்துஜா முக்கிய பங்காற்றியுள்ளது பாராட்டுக்குரியது. எளிய விவசாய குடும்பத்தில் பிறந்து தமிழ்நாட்டை தேசிய மற்றும் பன்னாட்டு அரங்கில் பெருமைப்படுத்தியுள்ள சகோதரி இந்துஜாவுக்கு என் வாழ்த்துகள். அவருக்கு நம் கழக அரசு என்றும் உறுதுணையாக இருக்கும். என தனது X பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்..