முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தினை தொடங்கி வைத்த அமைச்சர்!

புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் உள்ள பாத்திமா தொடக்கப்பள்ளியில் காமராஜரின் பிறந்த நாளை முன்னிட்டு முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தினை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இன்று தொடங்கி வைத்தார்.

Update: 2024-07-16 07:18 GMT

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் உள்ள பாத்திமா தொடக்கப்பள்ளியில் காமராஜரின் பிறந்த நாளை முன்னிட்டு முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தினை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இன்று தொடங்கி வைத்தார். இதில் அமைச்சர் ரகுபதி மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் மெர்சி ரம்யா ஆகியோர் பள்ளி குழந்தைகளுடன் அமர்ந்து உணவு உண்டனர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான திமுக நிர்வாகிகள் மற்றும் மாணவர்கள். பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News